NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

Flipkart-ல் நாளை முதல் ஆரம்பம் Flipstart Days sale

மக்கள் அதிகம் பயன்படுத்தும் e-commerce தளங்களான அமேசான் மற்றும் Flipkart ஆகும். இந்த இரண்டு தளங்களும் மக்களை கவரும் வகையில் அடிக்கடி ஆஃபர்களை வாரி வழங்குகின்றனர். இதனைத் தொடர்ந்து ஃப்லிப்கார்டு டிசம்பர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை Flipstart Days sale-ஐ தொடங்க உள்ளது. 


இந்த சிறப்பு விற்பனையின் போது எலக்ட்ரானிக் பொருட்களுக்கு 80 சதவீதம் வரையும் தள்ளுபடி,மேலும் டிவி ,ஏசி மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளின் மீது 50 சதவீதம் வரை தள்ளுபடி என தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனை நாளை டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி டிசம்பர் 3-ஆம் தேதி வரை நடக்கும்படி திட்டமிட்டுள்ளது. எனவே இதில் ஆர்டர் செய்து குறைந்த விலையில் அதிக பொருட்களை அள்ளிச் செல்லுங்கள்.

Post a Comment

0 Comments