NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

வாட்ஸ்அப்பில் 'shopping button' அறிமுகம்

மக்கள் அதிகம் பயன்படுத்தும் அப்ளிகேஷனில் முக்கியமான அப்ளிகேஷன் வாட்ஸ் அப் ஆகும்.வாட்ஸ்அப் நிறுவனம் மக்களை கவரும் வகையில் அடிக்கடி அப்டேட் கொடுக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ்அப் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு பணம் அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியது..இதனைத்தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமாக ஷாப்பிங் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நாம் ஆன்லைன் விற்பனையில் ஈடுபடும் வகையில் பிசினஸ் கணக்குகளையும் ஆரம்பித்து கொள்ளலாம். இதில் நாம் விற்கும் பொருட்கள் பற்றி பயணிகளுக்கு தெரிவிக்கலாம்.

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்கள் சாப்பிங் செய்வதை மேலும் எளிதாக்கும் வகையில் தற்போது ஷாப்பிங் பட்டன் என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஷாப்பிங் பட்டன் chat திரையிலேயே இதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். வாய்ஸ்கால் ஆப்ஷனுக்கு அருகில் இந்த பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது அதை நீங்கள் தொடும் போது அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் விவரங்கள் மற்றும் அவர்கள் விற்பனை செய்யும் பொருட்கள் விலை பற்றிய முழு தகவல்களும் வரும் தனிப்பட்ட முறையில் பொருட்களின் விவரங்களை அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது.

வாட்ஸ்அப் நிறுவனம் நமக்கு நேரம் சேமிக்க படுவது மட்டுமில்லாமல் என்னென்ன பொருட்கள் உள்ளது என்பதை வாடிக்கையாளர்களே பார்த்து அறிந்து கொண்டு அவர்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments