NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் சில தினங்களுக்கு முன்பு நடந்தது . அந்த தேர்தலுக்கான ஓட்டுக்கள் எண்ணப்பட்டது. ஜோ பைடன் மற்றும் டோனால்ட் டிரம்ப் ஆகிய இருவருக்கும் தேர்தலில் இழுபறி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று வெற்றி வேட்பாளரை அறிவித்துள்ளது.
284 வாக்குகள் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் தேர்வு பெற்றார். மூன்று நாட்களாக நீடித்து வந்த தேர்தல்  இழுபறியில் இருந்து இன்று முடிவுக்கு வந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகள் பெற்றுள்ளார்.


பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் 20 வாக்குகள் கிடைத்தன.பென்சில்வேனியாவில் கிடைத்த வாக்குகள் ஜோ பைடனின் வெற்றிக்கு வழி வகுத்தன.மேலும் கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments