NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

வாட்ஸ் அப்பில் புதிய வசதி: 7 நாட்களில் மறையும் மெசேஜ்கள்

மக்கள் ஆண்ட்ராய்டு போன்களில் அதிகம் பயன்படுத்தும் அப்ளிகேஷனில் வாட்ஸ்அப் அப்ளிகேஷனும் ஒன்றாகும். வாட்ஸ்அப் அப்ளிகேஷன் நிறுவனம் மக்களை கவரும் வகையில் அடிக்கடி அப்டேட் கொடுக்கப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் மெசேஜ்கள் 7 நாட்களுக்குள் தானாக மறந்துவிடும் வசதியை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆனால் நாம் பயன்படுத்தும் பார்வர்டு செய்யும் மெசேஜ்களை நம்மலால் மறையவைக்க முடியாது.

உங்கள் வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் எத்தனை நாட்களுக்குள் மெசேஜ்கள் மறைய வைக்க வேண்டும் என்பது அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியாது. ஆனால் இந்த ஆப்ஷனை ஆன் செய்து இருக்கும்போது வாட்ஸ்அப் பை ஏழு நாட்களாக பார்க்க வில்லை என்றால் மெசேஜ் தானாக மறைந்து விடும்.வாட்ஸ்அப் பயனர்களின் இந்த ஆப்ஷன் தேவையில்லை என்றால் நீங்கள் இதனைப் பயன்படுத்தாமல் கூட இருக்கலாம் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.


Post a Comment

0 Comments