NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

sanitizer-ல் இருக்கும் வேதிப்பொருள்

உலகம் முழுவதும் கொரோனா நோயினால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். கொரோனா நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முக கவசம்  மற்றும் sanitizer மக்கள் பயன்படுத்துகின்றனர்.

சனிடைசர் வைரஸ்களை கொள்வதற்கு உதவினாலும் அதனை சற்று கவனமாக கையாள வேண்டும். சனிடைசர்ரில்  60% அதிகமாக ஆல்கஹால் கலந்து இருப்பதால் வைரஸ்களை கொல்லும் திறன் உடையது. ஆனால் சில சமயங்களில் ஆல்கஹாலுக்கு பதிலாக டிரைக்ளோசன் என்ற வேதிப் பொருள்கள் கலக்கப்படுவதால் கவனமாக பார்த்து வாங்க வேண்டும்.

Triclosan  என்ற வேதிப்பொருள் பூச்சிக்கொல்லி மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அது விஷத்தன்மை வாய்ந்தது. அத்தகைய sanitizer பயன்படுத்தும்போது உடலால் உறிஞ்சப் பட்டு தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை பாதிக்கின்றன. மேலும் தசைகள் மற்றும் சுவாச பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே சனிடைசர்ரை வெளியிடங்களுக்கு செல்லும் போது மட்டும் பயன்படுத்த வேண்டும்.

Post a Comment

0 Comments