NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

Microsoft teams announced full day free video call

வீடியோ கால்தளமான zoom மற்றும் Google meet போன்ற தளங்களுடன் போட்டியிடும் நோக்கத்தின் கீழ் மைக்ரோசாப்ட்டின் இலவச வீடியோ மற்றும் குரல் அழைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இலவச அழைப்பு 300 பங்கேற்பாளர்கள் உடன் 24 மணி நேரமும் வரை இணைந்திருக்க முடியும்.


சமீபத்தில் zoom நிறுவனம் தனது 40 நிமிட வரம்பை தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்தது. இந்த சலுகை பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும்  zoom அப்ளிகேஷனில் இணைந்துள்ள வாடிக்கையாளர்களுக்காக ( thanks giving day)  இந்த சிறப்பு சலுகை அறிவிப்பதாக zoom நிறுவனம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



மைக்ரோசாஃப்ட் டீமில் வீடியோ அழைப்பு மட்டுமின்றி வாய்ஸ் அழைப்பும் பயன்படுத்த முடியும். மைக்ரோசாப்ட் டீமில் அக்கவுண்ட் உருவாக்க அவசியமில்லை ஒரு கிளிக் செய்வதன் மூலம் மீட்டிங்கில் சேர முடியும்.

Post a Comment

0 Comments