NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் தீ (Fire) என்ற அப்ளிகேஷன்- தமிழக முதலமைச்சர் வெளியீடு


தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது எனும் அலைபேசி செய்தியை மக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.இந்த செயலின் மூலம் அவசர காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தீயணைப்பு துறையை அணுகலாம் அளித்த 10 வினாடிகளில் தீயணைப்பு நிலையங்கள் தொடர்பு கொள்ளப்பட்டு மிகக்குறுகிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் துணையுடன் வரமுடியும்.

இந்தியாவில் அவசரகால உதவிக்காக செயலியை உருவாக்கிய மாநிலம் தமிழகம் ஆகும்.

Post a Comment

0 Comments