NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

Power cut - மின்தடை நாளை (23.09.2024) ஏற்படும் இடங்கள்

Power cut - மின்தடை நாளை (23.09.2024) ஏற்படும் இடங்கள் 


சென்னையில் நாளை power shutdown மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக

அலமாதி, செங்குன்றம், அடையாறு ஆகிய பகுதிகளில் திங்கள் கிழமை (செப்.23) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:

அலமாதி: கீழ்கொண்டையூர், அரக்கம்பாக்கம், கர்லபாக் கம், தாமரைபாக்கம், கதாவூர், வேளச்சேரி, பாண்டேஸ்வரம், காரனை, புதுக்குப்பம், வாணியன் சத்திரம் மற்றும் அதனைச் சுற் றியுள்ள பகுதிகள்.

செங்குன்றம்: சோத்துப்பாக்கம் சாலை, பாலாஜி கார்டன், புள்ளிலேன், பை பாஸ் ரோடு வடகரை, விஷ்ணு நகர், கிராண்ட் லைன், கண்ணப்பாளையம், செம்பரம்பாக்கம், தீயம்பாக்கம், பாடியநல்லூர், எம்ஜிஆர் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகு திகள்

அடையாறு: பாலவாக்கம், கொட்டிவாக்கம், சாஸ்திரி நகர், அம்பேத்கர் தெரு, பள்ளி தெரு, வைத்தியர் தெரு, நாராயண சாமி தெரு, பாரதியார் தெரு, பாலவாக்கம் குப்பம், சீஷெல் அவென்யூ, ஜர்னலிஸ்ட் காலனி, சீனிவாசபுரம், புதிய கடற்கரை சாலை, புதிய கடற்கரை சாலை விரிவாக்கம், காவேரி நகர் (1 முதல் 6-ஆவது தெரு வரை), திருவள்ளுவர் நகர் (1 முதல் 59- ஆவது தெரு வரை), கொட்டிவாக்கம் குப்பம், கிழக்கு கடற்கரை பிரதான சாலை (மருந்தீஸ்வரர் கோவில் முதல் நீலாங்கரை குப் பம் வரை), தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாட வீதிகள், 1 முதல் 4-ஆவது கடல்வழி சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிக ளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments