NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

75,000 பேருக்கு அரசுப் பணி

75,000 பேருக்கு அரசுப் பணி
கடந்த 3 ஆண்டுகளில் அரசுத் துறைகளில் 68,039 இளைஞர்களுக்கும், தனியார் நிறுவனங்களில் 5.08 லட்சம் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 ஆண்டுகளில் 75,000 இளைஞர்களை அரசுத் துறைகளில் பணி நியமனம் செய்ய ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன - தமிழ்நாடு அரசு.


Post a Comment

0 Comments