NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

விதவை மறுமண உதவித் திட்டம்

விதவை மறுமண உதவித் திட்டம்




டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு

விதவை மறுமண உதவித் திட்டம்

பட்டதாரி அல்லாதவர்களுக்கு ரூ.25,000/- (ம)

8 கிராம் தங்க நாணயமும்,

பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000/- (ம)

8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.

தகுதிகள் :

• மணமகளின் குறைந்தபட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும்.

• மணமகன் 40 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

• மறுமணம் செய்த நாளிலிருந்து 6 மாத காலத்தற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க :

இ-சேவை மையத்தை அணுகலாம்.

Post a Comment

0 Comments