NEWS

6/recent/ticker-posts

WhatsApp New Features - வாட்ஸ் அப்பில் புதிய வசதி - அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!

WhatsApp- புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:
மக்கள் அனைவரும் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பில் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் மக்களை கவரும் வகையில் புதுப்புது வசதிகளை கொடுத்து வருகின்றன.

இதனை தொடர்ந்து தற்போது வாட்ஸ் அப்பில் forward message -களை எடிட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 இதனை பயன்படுத்தி இனி வாட்ஸ் அப்பில் image மற்றும் video -களோடு சேர்த்து அனுப்பப்படும் Caption -களை மறுமுறை share  செய்யும்போது அதனை நாம் இனி நம்முடைய தேவைக்கேற்ப edit செய்து அனுப்ப முடியும்.

Post a Comment

0 Comments