வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி என்னவென்றால் ஒரே ஒரு வாட்ஸ் அப் கணக்கை கொண்டு 4 மொபைலில் இனி பயன்படுத்தலாம்.
ஒரே ஒரு வாட்ஸ்அப் கணக்கை கொண்டு ஒன்றிற்கும் மேற்பட்ட மொபைல் போன்களில் பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய வசதி இன்று முதல் பயன்படுத்தலாம் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய வசதி Mobile offline -ல் இருந்தாலும் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk