NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

DATA ENTRY OPERATOR -வேலைவாய்ப்பு செய்தி- அரசு வேலை

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் SNCU பிரிவிற்காக தேசிய நலக் குழுமத்தால் (National Helath Mission) ஒப்பளிக்கப்பட்ட கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் 17 .01.2023 அன்று மாலை 05.00 மணிக்குள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய் முகவரி:

முதல்வர்,
அரசு இராசாசி மருத்துவமனை,
மதுரை – 20.
பிரிவு பொது-8 (G8)

குறிப்பு:

1. விண்ணப்பங்கள் நேரிலோ / தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

2. ஒரு நபர் ஒரு பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

3. ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டால் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.

Post a Comment

0 Comments