NEWS

6/recent/ticker-posts

DATA ENTRY OPERATOR- வேலை- 18 ஆயிரம் ரூபாய் சம்பளம்

Tamil Nadu biodiversity board- ல் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


மொத்த காலி பணியிடங்கள்:03

வேலையின் பெயர்: DATA ENTRY OPERATOR- TECHNICAL

Qualification and age limit:
Under Graduate degree in Botany/Zoology or relevant courses
Good knowledge of English and Tamil (Read, Write & Speak)
Good knowledge and skills in MS Excel
Below the age of 30 as on 01.12.2022

Salary details: 18,000ரூபாய்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 30.1.2023

Post a Comment

0 Comments