NEWS

6/recent/ticker-posts

ஆசிரியர் தகுதி தேர்வு- duplicate marksheet எவ்வாறு அப்ளை செய்வது?

ஆசிரியர் தகுதி தேர்வு- TET MARK SHEET வாங்காத ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து 100 ரூபாய்க்கு DD எடுத்து தேர்வு எழுதிய மாவட்ட சிஇஓ அலுவலகத்தில் கொடுத்து duplicate மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.


Post a Comment

0 Comments