தினசரி ஒரு லட்சம் பக்தர்கள் திரள்வதால் சாமி தரிசனம் செய்ய 10 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதை அடுத்து நடவடிக்கை.
பக்தர்கள் ஏமாற்றுத்துடன் திரும்புவதை தவிர்க்க தரிசன நேரம் நீட்டிப்பு.
சபரிமலையில் இன்று முதல் நள்ளிரவு 11.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி.
நள்ளிரவு 11.30 மணி வரை நடை திறந்திருக்கும் என்று தேவஸ்தானம் அறிவிப்பு.
0 Comments