NEWS

6/recent/ticker-posts

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை-இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

மொத்த காலி பணியிடங்கள்: 1760

வேலையின் பெயர்: trade apprentice/ graduate, technician

நிறுவனத்தின் பெயர்: INDIAN OIL CORPORATION

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கான கல்வி தகுதி, சம்பளம் விபரங்கள், வயதுவரம்பு ,தேர்வு செய்யப்படும் முறை பற்றிய முழு விவரங்களை கீழே உள்ள லிங்க் கொடுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:03.01.2022


Post a Comment

0 Comments