NEWS

6/recent/ticker-posts

6-பூச்சிக்கொல்லி-Insecticide -மருந்துகளுக்கு தமிழகத்தில் தடை -அரசாணை வெளியீடு



தமிழகத்தில் தற்கொலைகளை தடுக்கும் வகையில் ஆறு பூச்சிமருந்துகளுக்கு 60 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

(1) Monocrotophos
(2)Profenophos (3)Acephate
(4)Profenophos+ Cypermethrin (5)Chlorpyriphos + Cypermethrin
(6)Chlorpyriphos.

Post a Comment

0 Comments