NEWS

6/recent/ticker-posts

Whatsapp- ல் புதிய வசதி- முழு விபரங்கள்- New features

Whatsapp New features

Whatsapp- ல் என்ன? புதிய வசதி அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:

வாட்ஸ்அப்பில் தற்போது 2 ஜிபி வரையிலான கோப்புகளை அனுப்பும் வசதி அறிமுகம் செய்ய உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

மெட்டா நிறுவனத்தின் இந்த செயலியில் குறுஞ்செய்தி அனுப்பவும், வாய்ஸ் உரையாடல்கள், video, audio  call செய்யும் வசதி மற்றும் Image , videos, document போன்ற fileகளை அனுப்பி கொள்ளும் வசதி இது போன்ற எண்ணற்ற வசதிகள் இருந்தபோதிலும் பைல்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே அனுப்ப முடியும் ஆனால் தற்போது 2 ஜிபி வரையிலான பைல்களை அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் மற்றொரு புதிய சேவையான வாட்ஸ்-அப் செயலியில் அறிமுகம் இல்லாதவரின் Mobile Number எண்களை save செய்யாமலேயே அந்த நபருக்கு direct-ஆக message  செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments