NEWS

6/recent/ticker-posts

SUPER NEWS: 500 ரூபாய்,700 ரூபாய் கொடுத்து SMART PHONE வாங்கலாம்-முழு விவரங்கள்

ஸ்மார்ட்போன்களை வெறும் 500 ரூபாய் 700 ரூபாய் கொடுத்து வாங்கலாம்.

முழு விவரங்கள் பின்வருமாறு:
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10-ஆம் தேதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரிலையன்ஸ் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மலிவான விலையில் அல்ட்ரா அஃப்பர்டபிள் 4ஜி ஸ்மார்ட்போன்களை ஏர்லைன்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த மொபைல் போன்களுக்கு ஜியோ போன் நெக்ஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் போன்கள் இரண்டு மாடல்களில் உருவாக்கப்பட்டுள்ளது.  ரிலையன்ஸ் நிறுவனம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி நாளன்று அறிமுகம் செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

BASIC FEATURES வசதி கொண்ட ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன்கள் 5,000 ரூபாயும் மேலும் மேம்படுத்தப்பட்ட வசதி கொண்ட மற்றொரு ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் விலை 7000 ரூ நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன்களின் விலை குறித்த தெளிவான அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆயினும் இந்த ஸ்மார்ட்பன்களை 10 சதவீத கட்டணத்தை மட்டும் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கட்டணத்தை நீண்ட கால தவணையில்
 செலுத்தும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



பாரத ஸ்டேட் வங்கி ,பிரைமல் கேபிடல் ஐடிஎப்சி மற்றும் டிஎம்ஐ ஆகிய நிறுவனங்கள் மூலம் தவணை முறையில் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments