NEWS

6/recent/ticker-posts

தமிழகத்தில் இலவச வை-ஃபை வசதி- அறிவிப்பு வெளியானது

தமிழகத்தில் சென்னை மாநகரில் முக்கிய இடங்களில் அதாவது 49 இடங்களில் இலவச வைஃபை வசதியை வழங்கப்படுவதாக சென்னை மாநகரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னையில் 49 இடங்களில் வழங்கப்படும் இலவச வைஃபை வசதி பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் செல்போனில் இலவச வைஃபை வசதியை பெறுவதற்கு கைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டுமெனவும்,மேலும் ஓடிபி மூலமாக இந்த சேவையை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வைஃபை வசதி எந்தெந்த பகுதிகள் எல்லாம் கிடைக்கும் என்பது பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments