NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

WHATSAPP-ல் புதிய விதிகள் என்ற பெயரில் பரப்பும் தகவல்கள் அனைத்தும் FAKE




மேலே குறிப்பிட்டுள்ளவாறு தற்போது வாட்ஸ் அப்பில் அதிகம் பகிரப்படுகிறது. அதாவது வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் தகவல்களை மூன்று டிக்கு வரும் வாட்ஸ் அப்பில் நாம் பேசும் அனைத்தும் பதிவு செய்யப்படும் என்ற தகவல் அனைத்தும் பொய்யான தகவல் என தகவல் வெளியாகி உள்ளன.


அதாவது வாட்ஸ் அப்பில் கடந்த சில நாட்களாக நாளை முதல் வாட்ஸ் அப் செயலியில் புதிய விதிமுறைகளை நடைமுறைக்கு வருகின்றன என்றும் மேலே கொடுக்கப்பட்டுள்ளவாறு தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. இவை அனைத்தும் உண்மையில்லை.



Post a Comment

0 Comments