NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

செம்ம ‌கேஷ்பேக் சிறப்பு சலுகையை அறிவித்தது பிக் பஜார்

பிக் பஜார்' வாடிக் கையாளர்களுக்கு 1,000 ரூபாய் "கேஷ்பேக்* கிடைக்கும் வகையில், 'பிலீவ் இட் ஆர் நாட் எனும் அட்டகாச சலுகை அறிவித்துள்ளது.

பிக் பஜார்நாடு முழுதும் 150க்கும் மேற்பட்ட நகரங்களில் இதன் கிளைகள் உள்ளன. இதில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, சிறப்பு சலுகைகளை அடிக்கடி வழங்கி வரு கிறது. அந்த வகையில், தற்போது 'பிலீவ் இட் ஆர் நாட்' என்ற தலைப்பில் புதிய சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.


இந்த சிறப்பு சலுகை 1,300 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால், வாடிக்கையாளர்களுக்கு 1,000 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். 22.05.2021 தேதி துவங்கிய இச்சலுகை இம்மாதம் 31ம் தேதி வரை தொடரும் என அறி விக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதையலுக்கு ஏற்ப பிக் பஜார்  மொபைல் செயலி அல்லது Bigbazaar.com என்ற ஆன்லைன் ஸ்டோர் மூலமாகவும் வாடிக்கையாளர்கள்  தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆடர் செய்த பொருட்கள் இரண்டு மணி நேரத்தில் வாடிக்கையாளர்களின் வீடுகளில் வினியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments