உலகம் முழுவதும் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவ தொடங்கியுள்ளது. இதனால் அன்றாட பொருட்களின் விலைகளும் அதிகரித்து உள்ளன. மக்களுக்கு மிகவும் பயன்படும் எரிபொருள் பொருளான எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை தற்போது ரூபாய் 800க்கு மேல் விற்கப்படுகிறது. இந்தநிலையில் பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு பேடிஎம் ஒரு சிறப்பான சலுகை அறிவித்துள்ளது. அதில் பேடிஎம் வாடிக்கையாளர்கள் 809 ரூபாய்க்கு பதிலாக வெறும் 9 ரூபாய்க்கு மட்டுமே கேஸ் சிலிண்டர்களை வாங்க முடியும்.இருப்பினும் நீங்கள் பேடிஎம் கேஷ்பேக் வடிவத்தில் ரூபாய் 800 தொகையை பெறுவீர்கள்.
இந்த சலுகை பேடிஎம் அப்ளிகேஷன் மூலமாக கேஸ் புக்கிங் செய்த பிறகு உங்களுக்கு ஸ்கிராட்ச் அட்டை கிடைக்கும்.அந்த ஸ்கிராட்ச் அட்டை மூலமாக ரூபாய் 800 வரை கேஷ்பேக் பெறமடியும்
இந்த கேஸ் பெற நீங்கள் ஏழு நாட்களுக்குள் ஸ்கிராட்ச் அட்டையை திறக்க செய்து இருக்க வேண்டும். இந்த சலுகை மே மாதம் 31-ஆம் தேதி வரை பெற முடியும்.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk