NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

Google Pay- மூலமாக வெளிநாடுகளில் இருந்து நேரடியாக இந்தியாவுக்கு பணம் அனுப்பும் வசதி அறிமுகம்

கூகுள் பே அப்ளிகேஷன் மூலமாக மக்கள் அதிகம் பணப்பரிமாற்றம் செய்து வரும் மிகவும் முக்கியமான ஒரு அப்ளிகேசன் ஆகும். கூகுள் பே அப்ளிகேஷன் மூலமாக வங்கி கணக்கிலிருந்து மற்றொரு நபரின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை எளிதாக மாற்ற முடியும். இப்போது google pay -ல் ஒரு புதிய அம்சம் சேர்க்கப்பட உள்ளது. கூகுள் பே செயலியில் உள்ள ஆப்ஷனில் வெஸ்டர்ன் யூனியன் அல்லது Wise  போன்ற ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். பின்பு அடுத்தடுத்த வழிமுறைகளை பின்பற்றி எளிமையாக பணம் அனுப்பலாம். தற்போது அறிமுக சலுகையாக வெஸ்டர்ன் யூனியன் சேவையில் அன்லிமிட்டட் பரிமாற்றங்கள் வழங்கப்படுகிறது. Wise சேவையில் முதல் பரிமாற்றம் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதில் முதற்கட்டமாக அமெரிக்காவில் இருந்து இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பணபரிமாற்றம் செய்ய முடியும். கூகுள் பே-வில் சர்வதேச பணபரிமாற்ற வசதியை மிக எளிமையான வழிமுறையாக வழங்கப்பட்டு இருக்கிறது.


இந்த வசதி அமெரிக்காவில் இருந்தபடியே இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள பயனர்களுக்கு பணம் அனுப்பலாம் இந்த ஆண்டு இறுதிக்குள் உலகின் 200 நாடுகளுக்கு இந்த சேவையை நீக்கப்பட இருக்கிறது.

Post a Comment

0 Comments