NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

சமூக வலைதளமான Facebook Read First என்ற புது வசதியை சோதனை முறையில் அறிமுகம்

மக்கள் அதிகம் பயன்படுத்தும் அப்ளிகேஷனில் பேஸ்புக் அப்ளிகேஷன் ஒன்றாகும்.சமூக வலைதளமான  Facebook read first என்ற வசதியை சோதனை முறையில்  இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இனிமேல் ஃபேஸ்புக்கில் பதிவிடும் செய்தி லிங்குகளை படிக்காமல் மற்றவர்களுக்கு பகிர முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளமான ஃபேஸ்புக் இன்று இதை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனாளர்கள் ஒரு செய்தியின் தலைப்பு அல்லது படத்தையோ மட்டும் பார்த்துவிட்டு செய்தியை படிக்காமலேயே அதன் லிங்கை ஷேர் செய்கிறார்கள். இனிமேல் பயனாளர்கள் செய்தி முழுமையாக படிக்காமல் தங்களால்  பகிர் முடியாது pop up என்று  தோன்றும்.

இந்த வசதி எதற்காக என்றால் பயனாளர்கள் முழுமையாக ஒரு செய்தியை அறிந்து கொள்ள வைக்கவும் போலி தகவல்கள் பரப்புவதை தடுக்கவும் இந்த வசதி பயன்படும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments