NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

தமிழகத்தில் வாட்ஸ்அப் மூலமாக தகவல் கொடுத்தால் வீட்டிற்கே வரும் மருந்து பொருட்கள்

தமிழகத்தில் கோரோனோ நோய் வைரஸ் பாதிப்பு உள்ளிட்ட எவ்வித மருத்துவம் சார்ந்த தேவைகளுக்கு வாட்ஸப்பில்  9342066888 என்ற எங்களுக்கு தகவல் அனுப்பினார் இரண்டு மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து மருந்து பொருட்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வாட்ஸ்அப் மூலமாக மருந்து பொருட்களை வினியோகிக்கும் சேவை தொடங்கப்பட்டு உள்ளன. இதில்  மருத்துவ தேவை உள்ளவர்கள் 9342966888 என்ற எண்களுக்கு தங்கள் தேவையும் முகவரியுடன் தெரிவித்தாள் அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் வீடு தேடியும் மருந்து பொருட்கள் கிடைக்கும் வகையில் புதிய முயற்சியில் தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்கம் ஈடுபட்டுள்ளது.

Post a Comment

0 Comments