NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

JIO PHONE வாடிக்கையாளர்களுக்கு செம்ம ஆஃபர் - Jio நிறுவனம் அறிவிப்பு

இந்தியா முழுவதும் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மக்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். மக்களின் பொருளாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஜியோ நிறுவனம் ஒரு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.அதில் ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு 300 நிமிட இலவச அழைப்புகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.



ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு மாதத்துக்கு 300 நிமிடம் (நாள் ஒன்றுக்கு பத்து நிமிடம்)  இலவச அழைப்புகள் வழங்கப்பட உள்ளது .ரிலையன்ஸ் பவுண்டேஷன் உடன் இணைந்து ஜியோ இந்த சலுகையை அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments