NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

தடை செய்யப்பட்ட PUBG GAME மீண்டும் இந்தியாவில் - பதினெட்டாம் தேதி முதல் முன்பதிவு

தடை செய்யப்பட்ட, மொபைல் கேம் ஆன, 'பப்ஜி' மீண்டும் இந்தியாவில் கால் ஊன்றுகிறது. இம்முறை, "பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா" என்ற பெயரில் வருகிறது. சீன நிறுவனங்களின் முதலீடுகள் இல்லாமல், இந்தியாவுக்கு என, பிரத்தேயகமாக தயாரிக்கப்படிருக்கும் விளையாட்டு இந்த, "பேட் டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா என்கிறது- பப்ஜி நிறுவனம்.

இந்தியாவில் இந்த விளையாட்டை, கூகுள் பிளே ஸ்டோரில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும்; முன்பதிவு, 18ம் தேதியன்று துவங்க இருப்பதாகவும், 'பப்ஜி' தெரிவித்துள்ளது.இந்த விளையாட்டை, கொரியாவில் இருக்கும் கேம் டெவலப்பரான, 'கிராப் டான் தயாரித்துள்ளது. இந்திய தரவுகள் இந் தியாவிலேயே சேமிக் கப்பட்டு பாதுகாக் கப்படும் என்று, 'பப்ஜி' தெரி வித்துள்ளது.

இந்த பப்ஜி கேமை 18ஆம் தேதி முதல் ப்ளே ஸ்டோரில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments