NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

தமிழ் தொடர் கதைகளை வாசிக்க Application அறிமுகம்

தமிழ் தொடர் கதைகளை வாசிக்க ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இந்த செயலின் பெயர்  BYNGE எனும் செயலி ஆகும்.

பிரபல எழுத்தாளர்களின் கதைகளை இந்த செயலி வாயிலாக இலவசமாகப் படிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பாகும். தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளர்களின் புனைவு மற்றும் புனைவு அல்லாத படைப்பு சிறிய  அத்தியாயங்களாக இதில் படிக்க முடியும். சரித்திரம் ,சமூகம் மற்றும் காதல் கதை ஆர்வலர்களுக்கு தீனி போடும் விதமாக இந்த அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் ஆகியவற்றில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Post a Comment

0 Comments