NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

AMAZON நிறுவனத்தின் புதிய சிஇஓ நியமிப்பு

உலகின் மிகவும் பிரபலமான ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெப் பெசோஸ் நிர்வகித்து வருகிறார். இவர் கடந்த 1997ஆம் ஆண்டு முதல் பதவியிலிருந்து பணிபுரிந்து வருகிறார்.இந்தநிலையில் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு இறுதியில் அவர் பதவி விலக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அமேசான் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக அமேசான் நிறுவனத்தின் இணையதள பொறுப்புகளை நிர்வகித்து வரும் ஆன்டி ஜெசி தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளார்.இந்த ஆண்டின் இறுதியில் இந்த மாற்றங்கள் நடைபெறும் என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments