NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

QR-code மூலமாக இனிமேல் மின் கட்டணம் செலுத்தலாம்

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் சேவையாக QR code, யுபிஐ குறியீட்டு எண் மூலமாக மின்கட்டணம் செலுத்தும் வசதி துவக்கப்பட்டுள்ளது. 



மின் வாரிய இணையதளத்தில் தங்களின் யூசர் ஐடி, பாஸ்வேர்ட் பதிவு செய்து டெபிட் கார்டு கிரெடிட் கார்டு வாயிலாகவும் மின்கட்டணம் செலுத்தலாம் அல்லது QR கோடு மற்றும் UPI எண்கள் மூலமாகவும் கட்டணம் செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

Post a Comment

0 Comments