NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

TNPSC- தேர்வர்கள் கவனத்திற்கு- தேர்வு மதிப்பீட்டில் அதிரடி மாற்றம்- முக்கிய அறிவிப்பு

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு- தேர்வு மதிப்பீட்டில் அதிரடி மாற்றம்- முக்கிய அறிவிப்பு 


TNPSC தேர்வு விடைத்தாள்களை மென்பொருள் மூலம் மதிப்பீடு செய்ய அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு.

முதன்மை தேர்வுகளில் இனி பாடவாரியாக விடைத்தாள்கள் தனித்தனியே மதிப்பீடு செய்யப்படும்.

இறுதியாக பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்.

முக்கிய அம்சமாக விடையை படித்து மதிப்பெண் வழங்க நிர்ணயிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச நேரம் முடிவதற்குள் மென்பொருள் மூலம் திருத்தும் ஆசிரியர்கள் அடுத்த விடைக்கு செல்லவே இயலாது.

இவை அனைத்தும் GIS எனப்படும் புவி தகவல் அமைப்பு மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

Post a Comment

0 Comments