NEWS

6/recent/ticker-posts

நாள் ஒன்றுக்கு 445 ரூபாய் சம்பளதில் வேலை - 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:


வேலையின் பெயர்: Peon cum driver

கல்வி தகுதி:
ஓட்டுநர் உரிமத்துடன் VIII தேர்ச்சி + நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதில் 3 வருட அனுபவம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கான சம்பளம் நாள் ஒன்றுக்கு 445  ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 20.01.2023

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தகுதி, அனுபவம் மற்றும் இதர தகவல்களுக்கான சுய சான்றொப்பமிடப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆதார ஆவணங்களின் நகல்களுடன் இணைக்கப்பட்ட படிவத்தில் பின்வரும் முகவரிக்கு 20.01.2023 அன்று மாலை 4.00 மணிக்குள் தபால் மூலம் அனுப்பலாம்.

தபால் அனுப்ப வேண்டிய முகவரி:
The Director
Logistics Centre I Anna University
Chennai-600 025




Post a Comment

0 Comments