கல்வி தகுதி:
SSLC Passed and Dental Technician. Course (1 or 2 years) Passed from a Recognized University
சம்பளம் விவரங்கள்:13,800 ரூபாய்
விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்
1. கல்வித் தகுதி சான்று.
2. மதிப்பெண் சான்று.
நிபந்தனைகள்:
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-
கௌரவ செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), துணை சுகாதார பணிகள் வலம், பழைய அரசு மருத்துவனை வளாகம், செங்கம் சாலை,திருவண்ணாமலை.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 18.01.2023
0 Comments