இதனை தொடர்ந்து ஒரு செய்தியை ஒருமுறை மட்டுமே படிக்கும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் புகைப்படம் மற்றும் வீடியோவை எதிர்தரப்பில் இருப்பவர்கள் ஒரு முறை பார்த்தவுடனே அழிந்து விடும் வகையிலான வசதி பயன்பாட்டில் உள்ளதை போன்று தற்போது ஒரு செய்தியை ஒருமுறை மட்டுமே படிக்கும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த வசதி தற்போது பீட்டா வெர்சனில் சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது.
0 Comments