NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

மாண்டஸ் புயல் தற்போது எங்கு நிலை கொண்டுள்ளது- பார்க்க வேண்டுமா?

மாண்டோஸ் புயல் தற்போது எங்கு நிலை கொண்டுள்ளது என்பது பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.


CYCLONE TRACKER -CLICK HERE


சென்னைக்கு மிக அருகில் மாண்டஸ் புயல்!

தற்போது 14 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல், மாமல்லபுரத்திற்கு 70 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 110 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது!

புயலின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 மணி நேரமாக இடைவிடாது மழை பெய்து வருகிறது.

Post a Comment

0 Comments