NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

தமிழக அரசு வேலை-தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வேலை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மதுரை மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு 01.07.2022ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டும் கீழ்கண்ட கல்வித் தகுதிகளின் அடிப்படையிலும் |திருத்தியமைக்கப்பட்ட வயது வரம்பிற்குட்பட்டு பட்டியல் எழுத்தர் (seasonal bill clerk), பருவகால உதவுபவர் (seasonal helper) பதவிக்கு ஆண் மற்றும் பெண்களிடமிருந்தும்,மற்றும் பருவகால காவலர் (seasonal watchman) பணிக்கு ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியின் அடிப்படையில் புதிதாக தேர்வு செய்யப்படவுள்ளது.


Post a Comment

0 Comments