கல்வித்தகுதி : 10th, +2, Diploma & Degree (குறைந்தது 50% மதிப்பெண்கள்)
வயது வரம்பு :18 to 30
அனுபவம் : குறைந்தது 1-3 வருடம்/ அனுபவமில்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வேலை இடங்கள்: நாமக்கல், உடுமலைப்பேட்டை, ஓசூர்
பயிற்சி காலத்தில் தங்கும் இடம் இலவசம் மற்றும் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் மாத சம்பளத்துடன் ESI, PF & Bonus ஆகிய பலன்களும் உண்டு.
எலக்ட்ரீசியன்கள் - 8 நபர்கள்
கல்வித்தகுதி : Diploma in Electrical & Electronics& ITI (Electrician) (குறைந்தது 50% மதிப்பெண்கள்)
வயது வரம்பு : 18 to 30
அனுபவம்: குறைந்தது 2 - 3 வருடம்/
அனுபவமில்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்
வேலை இடங்கள்: நாமக்கல், உடுமலைப்பேட்டை, ஓசூர். சம்பளத்துடன் ESI, PF & Bonus ஆகிய வசதிகளும் உண்டு.
அக்கவுன்டன்ட்ஸ் - 10 நபர்கள்
கல்வித்தகுதி: B.Com, M.Com, அனுபவம்: 0 - 2 years, வயது வரம்பு: 21 - 28
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk