NEWS

6/recent/ticker-posts

வங்கி வேலைவாய்ப்பு செய்தி- Bank jobs news

Bank of Baroda-வங்கியில் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


வேலையின் பெயர்:AVP/MANAGER -IT BUSINESS ANALYST


நிறுவனத்தின் பெயர்: BANK OF BARODA

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கான கல்வி தகுதியும் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் அல்லது முதுகலை பட்டமும் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

முன் அனுபவங்கள்: 5-14

வயது வரம்பு: அதிகபட்சம் 55

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.12.2022


Apply online -CLICK HERE


Post a Comment

0 Comments