NEWS

6/recent/ticker-posts

செம்ம ஆஃபர்- 100 ரூபாய் கேஷ்பேக் ஆஃபர்

 பேடிஎம் அறிவித்துள்ள புதிய சலுகைகள்:

பாதுகாப்பான மற்றும் நம்பகமான வரும் ரூ.100 வரை கேஷ்பேக் பெற அதிவேக பணப் பரிமாற்றங்களுக்காக முடியும். வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படும் பிராண்டாக பேடிஎம் உள்ளது. இந்நிறுவனம் வரும் பிப். 20-ம் தேதி வரை நடைபெறும் பேடிஎம் இந்தியா-மேற்கிந்திய ஒருநாள்மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளின்போது யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிமாற்றங்களுக்கு கேஷ்பேக் மற்றும் பல்வேறு பிற வெகுமதிகளை அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments