கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரணச் சூழ்நிலையைக்கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரிமாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சுதந்திரப்போராட்ட வீரர்களின் வயது மூப்பினைக் கருத்தில் கொண்டும். கொரோனா தொற்றுப் பரவலைத் தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திரப்போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம்பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சி மற்றும்வானொலியில் நேரடியாக ஒளி / ஒலி பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கூட்டத்தைத்தவிர்க்கும்வகையில்,இந்தாண்டு.மூத்தக்குடிமக்கள்தவிர்க்குமாறுநிகழ்ச்சிகளைத்விழாவினைக்தொலைக்காட்சி / வானொலியில், கண்டு / கேட்டு மகிழுமாறு அன்புடன்காணபொதுமக்கள்,மாணவர்கள்பள்ளிக்குழந்தைகள் மற்றும்நேரில்சுதந்திரவருவதைத்தினகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தமிழக அரசு செய்திகள் வெளியிட்டுள்ளன.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk