தொலைத் தொடர்பு துறை ஒரு இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளது. இதில் நாடு முழுவதும் இயங்கும் அனைத்து மொபைல் எண்களின் டேட்டா தளமும் இந்த போர்ட்டலில் பதிவேற்றபடுகிறது. இந்த போர்ட்டர் மூலம் ஸ்பேம் மற்றும் மோசடிகளை கட்டுப்படுத்த ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.இந்த இனையதளம் மூலமாக உங்கள் பெயரில் வேறு ஒரு மொபைல் எண்ணை பயன்படுத்துகிறார்களா என்று செக் பண்ண முடியும். இந்த இணையதளம் மூலமாக நீங்கள் புகார் செய்யலாம்.
இந்த இணையதளம் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk