NEWS

6/recent/ticker-posts

Breaking News: WINDOWS 10 முடிவுக்கு வருகிறது- மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் இன் அடுத்த பதிப்பை அறிமுகப்படுத்த தயாராகி வரும் நிலையில் விண்டோஸ் 10 க்கான ஆதரவை 2025-ம் ஆண்டுஉடன் முடிவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.


மைக்ரோசாபட் நிறுவனம் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் 10 -ஜூலை 29ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து விண்டோசின் அடுத்த பதிப்பு வருகிற ஜூன் 24ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய பதிப்பு அறிமுகப்படுத்துவதன் காரணமாக விண்டோஸ் 10 க்கான ஆதரவை முடிவுக்கு கொண்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி விண்டோஸ் 10 பதிப்பு வருகிற அக்டோபர் 14ஆம் தேதி 2025 உடன் முடிவுக்கு வருகிறது.

Post a Comment

0 Comments