NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

மதுரை மரிக்கொழுந்துக்கு புவிசார் குறியீடு

மதுரை, திண்டுக்கல் ,தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மரிக்கொழுந்து அதிகம் விளைகிறது.மதுரை மரிக்கொழுந்து அழிவின் விளிம்பில் இருப்பதால் புவிசார் குறியீடு பெற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மலர் மொத்த வியாபாரிகள் நலச்சங்கம் முயற்சியும் எடுத்துள்ளனர். இதுகுறித்துநபார்டு வங்கியின் மாபி பிரிவு  சி.இ.ஒ சிவகுமார் தெரிவித்தவாறு: நூற்றாண்டுகளாக நடைபெறும் மீனாட்சி கல்யாணத்தில் மரிக்கொழுந்து பயன்பாடு அதிகம் உள்ளது என்றும் 1800-ஆம் ஆண்டு முதல்  மரிகொழுந்தின் பயன்பாடு அதிலிருந்து வாசனை திரவியம் எடுப்பது குறித்தும் ஆவணங்கள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இவற்றை ஆதாரமாக வைத்து போலீசார் குறியீட்டுக்கு விண்ணப்பிக் துன்பம் என்றும் 12 மாதங்களுக்கு பின் இதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார் இந்த குறியீடு பெற்றபின் மதுரை மரிக்கொழுந்து என்ற பெயரில் ஏற்றுமதிக்கும் அனுப்பலாம். விலையும் ஓரளவு நீக்கப்பட்டு விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments