NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

Vodafone and Idea புதிய சிம் வாங்குவோற்கு சலுகை அறிவிப்பு

வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனம் புதிய சிம் வாங்குவோருக்கு ஒரு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.


இந்த சலுகையை ரூபாய் 399 விலையில்  டிஜிட்டல் சலுகையை வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகை வி வலைதளத்தில் புதிய சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது .இது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு இணைப்புகளுக்கு பொருந்தும்.


ரூபாய் 399 விலை பிரிபெய்டு சலுகையில் டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ரூபாய் 297 சலுகையை விட அதிக வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மேலும் வி திரைப்படங்கள் மற்றும் டிவி சேவையை உள்ளிட்டவை கூடுதலாக வழங்கப்படுகின்றன எனவும் அறிவித்துள்ளது.

வி இணையதளத்தில் புதிய சிம் வாங்குவதற்கு ரூபாய் 399 சலுகை தேர்வு செய்யலாம் இது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு கண்களில் வழங்கப்படுகிறது 399 ரூபாய் படுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.


இதேபோன்று போஸ்ட்பெய்டு 399 ரூபாய்க்கு 40 ஜிபி டேட்டா, மாதம் நூறு எஸ்எம்எஸ் ,ஆறுமாதங்களுக்கு 150 ஜிபி டேட்டா 200 ஜிபி ரோல் ஓவர்,வி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சந்தா உள்ளிட்டவை
கிடைக்கின்றன.

Post a Comment

0 Comments