NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

WhatsApp New Feature: வாட்ஸ் அப்பில் புதிய வசதி- மிக முக்கிய அப்டேட்

WhatsApp New Feature: வாட்ஸ் அப்பில் புதிய வசதி- மிக முக்கிய அப்டேட்
whatsapp நிறுவனம் மக்களை கவரும் வகையில் புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது WhatsApp நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரங்கள் பின்வருமாறு: 

வாட்ஸ் அப்பில் அறிமுகமாக உள்ள புதிய வசதி என்னவென்றால் whatsapp-ல் ஸ்கேன் செய்து அப்படியே ஆவணங்களை அனுப்பலாம் முதல் கட்டமாக ஐஒஎஸ் பயனர்களுக்கு இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் Android Mobile phoneக்கும் இந்த வசதி அறிமுகமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments