NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

SBI - எஸ்பிஐ வங்கியில் 13,735 காலிப்பணியிடங்கள் - தமிழ் தெரிந்தவர்களுக்கு வேலை

SBI - எஸ்பிஐ வங்கியில் 13,735 காலிப்பணியிடங்கள் - தமிழ் தெரிந்தவர்களுக்கு வேலை
எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவின் ஜூனியர் அசோசியேட்ஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு (SBI Clerk Notification 2024) தற்போது வெளியாகியுள்ளது.

பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவின் ஜூனியர் அசோசியேட்ஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 13,735 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

Post a Comment

0 Comments