தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்தது அதேபோன்று இந்த வருடமும் அதிகமான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் எனவும் , அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க துண்டு பிரசுரங்கள், விழிப்புணர்வு வாகனங்களையும் தொடங்கி வைத்தார்.
மேலும் தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளோம் எனவும், கட்டணம் செலுத்தாத Students வெளியே நிற்க வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஆசிரியர்களின் பற்றாக்குறையை போக்க ஆசிரியர் காலி பணியிடங்களை TEACHER RECRUITMENT BOARD மூலம் நிரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk