NEWS

6/recent/ticker-posts

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் தேதி வெளியீடு

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளுக்கான மாற்றுத் தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் மழையால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு 

மாண்டஸ் புயல் காரணமாக தேர்வுகள் தடைப்பட்ட நிலையில் டிசம்பர் 24 மற்றும் 31ம் தேதிகளில் நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளன.

Post a Comment

0 Comments